Sunday, 18 September 2011

என் வீட்லே









நண்பன் ஆல்வின் பிறந்த நாள் கொண்டாட்டம்











புதுமனை புகுவிழா

நண்பன் உதயா ---- புதுமனை புகுவிழா 

அருமையான இல்லம்
நானும் மிஸ்டர் அழகனும்
நானும் , நடுவில் மாமா , மூத்த குடிமகன் ஆல்வின்
இரண்டு மாமாவுக்கு நடுவில் நான்
குதிரைக்கு கொடுக்க சொல்லி மாமா என்னிடம் பூ கொடுத்தான்
உதயா-- முனீஸ்
வெடி முத்து -- முனீஸ் -- மாமா -- ரோஷன் மாமா
நண்பர்களுடன் முனீஸ்
எல்லாரும் வீட்டை பார்க்க போய்டோம் .. ஆனா இவரு மட்டும் பந்தீல உட்கார்ந்து சாப்பிடுறாரு.....
எல்லாருக்கும் தம்ளர் தான் வைப்பாங்க ,,, ஆனா இவருக்கு மட்டும் ஸ்பெஷல் ...
ஆல்வின் அண்ணன் சாப்பிட்டு வந்துடாரு போல


வெடியன்--முனியன்--பனியன்

நான்தாங்க
அழகான விளக்கொளி

அழகான விளக்கொளி
அழகான விளக்கொளி
அழகான விளக்கொளி
உதயாவின் செல்ல பிராணி


நண்பருக்கு பிறந்த நாள் பரிசு



ஆதிகாலத்து யானைக்கு 
அன்பு நண்பனின் பரிசு

அந்த மாமாவே நீங்க தான்

விரைவில்

Saturday, 3 September 2011

அம்மா

2yrs- "Mummy i love you"...
12 yrs- "Mum whatever"...
16yrs- "My mum is so annoying"...
18 yrs- "I want to leave this house"...
25 yrs -"Mum you were right"...
30 yrs- "I want to go to my mum's house"...
50 yrs- "I don't want to lose my mum"...
70 yrs- "I would give up EVERYTHING for my mum to be here with me"...
A mother is irreplaceable... Love your mom..:-)
The only lady who has loved you selflessly

அம்மா

Thursday, 25 August 2011

பகவத் கீதை


கிரு‌ஷ‌்ண பரமா‌த்மா கூறு‌கிறா‌ர், யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.

எவ‌ன் ஒருவ‌ன் எதனாலு‌ம் ம‌கி‌ழ்வ‌தி‌ல்லையோ, துயர‌ப்படுவ‌தி‌ல்லையோ, எதையு‌ம், யாரையு‌ம் வெறு‌ப்ப‌தி‌ல்லையோ, எத‌ற்கு‌ம் ஆசை‌ப்படுவ‌தி‌ல்லையோ, ந‌ல்லது கெ‌ட்டது இர‌‌ண்டையு‌ம் துற‌ந்த மன‌ம் கொ‌ண்டவனா‌ய் எ‌ன்‌னிட‌த்‌தி‌ல் ப‌க்‌தி கொ‌‌ள்‌கிறானோ அவனே என‌க்கு ‌பி‌ரியமானவ‌ன்.

மேலு‌ம் ‌கிருஷ‌்ண‌ர் கூறு‌கிறார‌், பகைவனையு‌ம் - ந‌ண்பனையு‌ம், புகழையு‌ம் - ப‌ழியையு‌ம், கு‌‌ளிரையு‌ம் - வெ‌ப்ப‌த்தையு‌ம், இ‌ன்ப‌த்தையு‌ம் - து‌ன்ப‌த்தையு‌ம் சமமாக‌க் கொ‌ள்பவனு‌ம் என‌க்கு ‌பி‌ரியமானவனே!